சினிமா செய்திகள்

ஹிருத்திக்ரோஷன் ஜோடியானார், நபா நடேஷ் + "||" + Hrithik Roshan paired with Nabha Natesh

ஹிருத்திக்ரோஷன் ஜோடியானார், நபா நடேஷ்

ஹிருத்திக்ரோஷன் ஜோடியானார், நபா நடேஷ்
பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா, ரகுல் பிரீத்சிங் வரிசையில், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகிகள் வரிசையில் இடம்பிடித்து இருக்கிறார், நபா நடேஷ்.
ஏற்கனவே இவர் கன்னட பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக முத்திரை பதித்து இருக்கிறார். அடுத்ததாக இந்தி பட உலகில் கால் பதிக்க இருக்கிறார். இந்தியில் தயாராகும் ஒரு வெப் தொடரில், ஹிருத்திக்ரோஷன் ஜோடியாக 
ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.