சினிமா செய்திகள்

"தேசிய விருது மகிழ்ச்சி அளிக்கிறது; முதல் முறை விருது வாங்குகிறேன்" - நடிகர் விஜய் சேதுபதி + "||" + "National award gives pleasure; I am buying the award for the first time" - Actor Vijay Sethupathi

"தேசிய விருது மகிழ்ச்சி அளிக்கிறது; முதல் முறை விருது வாங்குகிறேன்" - நடிகர் விஜய் சேதுபதி

"தேசிய விருது மகிழ்ச்சி அளிக்கிறது; முதல் முறை விருது வாங்குகிறேன்" -  நடிகர் விஜய் சேதுபதி
சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக விஜய் சேதுபதிக்கு வாங்குகிறார்.
சென்னை,

67 வது தேசிய திரைப்பட விருதுகள் இந்த ஆண்டு மார்ச் மாதம் 22ந்தேதி அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த துணை நடிகருக்கான விருது சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக விஜய் சேதுபதிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. நாளை அந்த விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன.

விருது வாங்க இருக்கும் விஜய் சேதுபதி, தேசிய விருது பெறுவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் முதல் முறை விருது வாங்குவதால் இந்த அனுபவம் புதியதாக இருப்பதாகவும் கூறி உள்ளார். மேலும் அவர் விருது வாங்கும் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்துக்கு போட்டியாக களமிறங்கும் விஜய் சேதுபதி படம்
சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் வருகிற அக்டோபர் 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
2. அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி உருக்கமான பேச்சு
விஜய் சேதுபதி தயாரித்து நடித்த ‘லாபம்’ படத்தை மறைந்த டைரக்டர் ஜனநாதன் இயக்கியிருந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, சென்னையில் நடந்தது.
3. விஜய் சேதுபதி படம் 2-ம் பாகம்
விஜய்சேதுபதி, நந்திதா ஜோடியாக நடித்து 2012-ல் வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் பெரிய வெற்றி பெற்றது. முழு நீள நகைச்சுவை படமாக தயாராகி இருந்தது.