
தேசிய விருது வென்ற 'தேனீ வளர்ப்பாளர்'..!
கடந்த 15 வருடங்களாக, இந்தப் பணியை சிறப்பாக செய்து வரும் ஜினோவிற்கு, தேசிய தேனீ வாரியம் ‘இந்தியாவின் தலைசிறந்த தேனீ வளர்ப்பாளர்’ என்ற விருதினை வழங்கி கவுரவப்படுத்தி இருக்கிறது.
10 Sep 2023 12:30 PM GMT
நடிகை கீர்த்தி சனோன் மும்பை கோவிலில் வழிபாடு...!
தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியில் கீர்த்தி சனோன் மிகவும் பூரிப்பாக காணப்படுகிறார்
27 Aug 2023 5:39 AM GMT
இது என் வாழ்க்கையின் புதிய தொடக்கம் - தேசிய விருது வென்ற கீர்த்தி சனோன்
கீர்த்தி சனோன், 'மிமி' படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்றார்.
25 Aug 2023 11:27 AM GMT
சிசுக்கொலையை தடுக்க வந்த 'கருவறை'..!
‘கருவறை' ஆவண படத்துக்காக இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது
25 Aug 2023 7:27 AM GMT
கருவறை ஆவணப்படத்திற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது அறிவிப்பு
'கடைசி விவசாயி' படத்தில் நடித்த நல்லாண்டிக்கு சிறப்பு பிரிவில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
24 Aug 2023 12:29 PM GMT
தேசிய விருதை குறிவைக்கும் படம்
ஞான ஆரோக்கிய ராஜா, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, தயாரித்து, இயக்கியுள்ள படம் `உதிர்'.`இது கதையல்ல நிஜம்' படத்தில் நடித்த சந்தோஷ் சரவணன்...
28 April 2023 4:00 AM GMT
கீர்த்தி சுரேஷ் திருமண வதந்திக்கு விளக்கம்
திருமணம் குறித்த வதந்திக்கு விளக்கமளித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா.
30 Jan 2023 6:56 AM GMT
பல்வேறு பிரிவுகளின் கீழ் சாதனை புரிந்த 11 குழந்தைகளுக்கு தேசிய விருது- ஜனாதிபதி இன்று வழங்குகிறார்
விருது பெறும் சிறுவர், சிறுமிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி வரும் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடுகிறார்.
22 Jan 2023 8:28 PM GMT
தேசிய விருது வென்ற பிரபல நடிகை வாகனம் மோதியதில் காயம்
தேசிய விருது வென்ற பிரபல நடிகை பல்லவி ஜோஷி படப்பிடிப்பு தளத்தில் வாகனம் மோதியதில் காயம் அடைந்து உள்ளார்.
17 Jan 2023 7:41 AM GMT
தேசிய விருதுக்கு ஆசைப்படும் தமன்னா
‘‘மதூர் பண்டார்கர் இயக்கத்தில் நான் நடித்த பப்ளி பவுன்சர் இந்தி படத்துக்காக எனக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.
21 Sep 2022 2:03 AM GMT
கீர்த்தி சுரேசுக்கு நிறைவேறிய கனவு
கீர்த்தி சுரேஷ் தேசிய விருது வாங்கி அம்மாவின் முன்னால் பெருமையாக நிற்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியதில் எனக்கு மிகுந்த சந்தோஷம் என தெரிவித்துள்ளார்.
27 July 2022 2:09 AM GMT
தேசிய விருது வென்றுள்ள அனைத்து கலைஞர்களுக்கும் எனது பாராட்டுக்களும், வாழ்த்துகளும்! - ஓ.பன்னீர்செல்வம்
தேசிய விருது பெற்றுள்ள கலைஞர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
22 July 2022 6:46 PM GMT