ஆர்யாவின் புதிய திரைப்படத்தின் தலைப்பு 'கேப்டன் '


ஆர்யாவின் புதிய திரைப்படத்தின் தலைப்பு கேப்டன்
x
தினத்தந்தி 19 Nov 2021 11:08 AM GMT (Updated: 2021-11-19T16:38:50+05:30)

நடிகர் ஆர்யாவின் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.

 
சென்னை ,

நடிகர் ஆர்யா மற்றும் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணியில் வெளியான திரைப்படம் ‘டெடி’. இப்படத்தினை தொடர்ந்து இவர்கள் கூட்டணி மீண்டும் புதிய படத்தின் மூலம் இணைகிறார்கள். 

இந்நிலையில்  புதிய  படத்திற்கு  'கேப்டன்'  என தலைப்பு
வைத்திருக்கிகிறார்கள்.  இந்த படத்திற்கு டி  இமான் இசையமைக்கிறார். 

மீண்டும் எனக்கு பிடித்த நபர், இயக்குனர் மற்றும் சகோதரருடன் இணைகிறேன் என்று நடிகர் ஆர்யா டுவிட்டரில் தெரிவித்துள்ளார். Next Story