
ஆர்யாவின் 36வது பட டைட்டில் டீசர் வெளியீடு
ஆர்யா நடிக்கும் 36வது படத்திற்கு 'அனந்தன் காடு' என பெயரிடப்பட்டுள்ளது.
9 Jun 2025 5:45 PM IST
ஆர்யாவின் 36வது பட டைட்டில் டீசர் நாளை வெளியீடு
ஆர்யாவின் 36வது படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.
8 Jun 2025 8:27 PM IST
ஆர்யாவின் 36வது பட அறிவிப்பு
ஆர்யாவின் 36வது படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வரும் 9ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.
7 Jun 2025 8:23 PM IST
விரைவில் 'சார்பட்டா பரம்பரை 2' தொடங்கும்.. அப்டேட் கொடுத்த ஆர்யா
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆர்யா 'சார்பட்டா பரம்பரை 2' படத்தின் அப்டேட்டை பகிர்ந்துள்ளார்.
13 May 2025 2:34 PM IST
'மிஸ்டர் எக்ஸ்' படத்தின் ரிலீஸ் அப்டேட்
மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள 'மிஸ்டர் எக்ஸ்' படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.
9 April 2025 7:57 PM IST
நடனத்தில் அசத்தும் சாயிஷா… வைரலாகும் வீடியோ
நடிகை சாயிஷாவின் சமீபத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் ஆடும் நடனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
3 April 2025 10:24 PM IST
ரீ-ரிலீஸாகும் ஆர்யாவின் "பாஸ் என்கிற பாஸ்கரன்"
ஆர்யா நடிப்பில் வெளியான ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ திரைப்படம், வரும் 21ம் தேதி ரீ-ரிலீஸாகிறது.
16 March 2025 9:15 PM IST
ஆர்யாவின் "மிஸ்டர் எக்ஸ்" பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
ஆக்சன் திரில்லர் கதையாக உருவாகும் "மிஸ்டர் எக்ஸ்" படத்தில் ஆர்யா, சரத்குமார், மஞ்சு வாரியர், அனேகா, கவுதம் ராம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
27 Feb 2025 9:16 PM IST
ஆர்யாவின் "மிஸ்டர் எக்ஸ்" பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்
ஆர்யாவின் "மிஸ்டர் எக்ஸ்" படத்தின் முதல் பாடல் 27-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
25 Feb 2025 7:12 PM IST
'மிஸ்டர் எக்ஸ்' படத்தின் டீசர் வெளியீடு
மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள 'மிஸ்டர் எக்ஸ்' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
22 Feb 2025 8:04 PM IST
ஆர்யாவின் "மிஸ்டர் எக்ஸ்" டீசர் நாளை வெளியீடு
மனு ஆனந்த் இயக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
21 Feb 2025 8:16 PM IST
மலையாள பட இயக்குனருடன் கைகோர்க்கும் ஆர்யா
நடிகர் ஆர்யா மலையாள பட இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப்புடன் கைகோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
11 Feb 2025 9:34 PM IST