சினிமா செய்திகள்

மாநாடு திரைப்படத்தின் 2 நாள் வசூல் ரூ.14 கோடி + "||" + 2 day collection of Manadu film Rs 14 crore

மாநாடு திரைப்படத்தின் 2 நாள் வசூல் ரூ.14 கோடி

மாநாடு திரைப்படத்தின் 2 நாள் வசூல் ரூ.14 கோடி
மாநாடு திரைப்படம் 2 நாட்களில் ரூ.14 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் இன்னும் பலர் நடித்துள்ள திரைப்படம் 'மாநாடு'. 

இந்தப் படம் இரண்டு நாள்களுக்கு முன்பு நவம்பர் 25-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. டைம்லூப் கதையம்சம் கொண்ட இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 

திரைப்பிரபலங்கள் பலரும் மாநாடு படக்குழுவினருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சிம்புவின் சினிமா கேரியரில் இந்த படம் அவருக்கு ஒரு 'கம் பேக்' கொடுத்திருக்கிறது என்று சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மாநாடு திரைப்படம் தமிழ்நாட்டில் தியேட்டர்களில் இரண்டு நாள்களில் 14 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம் முழுவதும் ரூ.3½ கோடி அபராதம் வசூல் - முக கவசம் அணியாத 1.64 லட்சம் பேர் சிக்கினர்
கடந்த வாரத்தில்: தமிழகம் முழுவதும் ரூ.3½ கோடி அபராதம் வசூல் - முக கவசம் அணியாத 1.64 லட்சம் பேர் சிக்கினர்.
2. எல்லாத்துக்கும் அவங்க தான் காரணம் - நெகிழ்ந்து பேசிய சிம்பு
கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் சிலம்பரசன், அதன்பின் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
3. ஒமைக்ரான் எதிரொலி... ரசிகர்கள் சந்திப்பை ஒத்திவைத்த சிம்பு
நடிகர் சிம்பு நடித்த மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒமைக்ரான் பரவல் காரணமாக ரசிகர்களுடனான சந்திப்பை நடிகர் சிம்பு ஒத்திவைத்துள்ளார்.
4. ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம் திரைப்படம் உலகளவில் சுமார் ரூ.4,500 கோடி வசூல் குவித்து சாதனை..!
ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம் திரைப்படம் உலகளவில் சுமார் ரூ.4,500 கோடி வசூல் குவித்து சாதனை படைத்துள்ளது.
5. வெற்றி வந்தவுடன் இப்படி நடந்துகொள்ள கூடாது; சிம்பு வந்திருக்க வேண்டும் - எஸ்.ஏ.சந்திரசேகர் கோபம்
மாநாடு திரைப்பட வெற்றிவிழாவில் நடிகர் சிம்புவை இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர் விமர்சித்து பேசியது சினிமாத்துறையினரிடையே பரபரப்பைக் கிளப்பியுள்ளது.