பகத் பாசிலின் அடுத்த படம் - முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா

பகத் பாசிலின் அடுத்த படம் - முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா

தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் உருவாகி உள்ள மலையாளப் படம் 'ஆவேஷம்'
6 April 2024 5:38 AM GMT
நானி நடித்துள்ள சூர்யாவின் சனிக்கிழமை திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது

நானி நடித்துள்ள 'சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது

'சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படம் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது.
24 Feb 2024 10:48 AM GMT
தனுஷ் இயக்கும் ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா - படக்குழு பகிர்ந்த போஸ்டர்

தனுஷ் இயக்கும் 'ராயன்' படத்தில் எஸ்.ஜே.சூர்யா - படக்குழு பகிர்ந்த போஸ்டர்

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
22 Feb 2024 3:11 AM GMT
சீயான் 62 திரைப்படத்தில் விக்ரமுடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா - படக்குழு அறிவிப்பு

சீயான் 62 திரைப்படத்தில் விக்ரமுடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா - படக்குழு அறிவிப்பு

சீயான் 62 திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
9 Feb 2024 12:31 PM GMT
என் வாழ்நாளில் மறக்கமாட்டேன் - மாநாடு திரைப்படம் குறித்து மனம் திறந்த வெங்கட் பிரபு

'என் வாழ்நாளில் மறக்கமாட்டேன்' - மாநாடு திரைப்படம் குறித்து மனம் திறந்த வெங்கட் பிரபு

மாநாடு திரைப்படம் வெளியாகி இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
25 Nov 2023 9:47 AM GMT
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் எல்லாமே நன்றாக அமைந்தது -  நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேச்சு

'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படத்தில் எல்லாமே நன்றாக அமைந்தது - நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேச்சு

'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
18 Nov 2023 5:06 PM GMT
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வெற்றி பெற வேண்டி நடிகர் ராகவா லாரன்ஸ் சாமி தரிசனம்!

'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் வெற்றி பெற வேண்டி நடிகர் ராகவா லாரன்ஸ் சாமி தரிசனம்!

ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது.
10 Nov 2023 7:20 AM GMT
நானியுடன் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா...!

நானியுடன் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா...!

நானி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் நடிக்க எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமாகி உள்ளார்.
27 Oct 2023 8:24 AM GMT
விஷாலின் லஞ்ச புகார் எதிரொலி: இந்தி சென்சாரில் அதிரடி மாற்றம் கொண்டுவந்த மத்திய அரசு...!

விஷாலின் லஞ்ச புகார் எதிரொலி: இந்தி சென்சாரில் அதிரடி மாற்றம் கொண்டுவந்த மத்திய அரசு...!

தமிழ் படங்களை இந்தியில் வெளியிட தணிக்கை வாரிய சான்றிதழ் வாங்கும் முறையில் அதிரடி மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
21 Oct 2023 5:55 AM GMT
ஜிகர்தண்டா-2 படத்தின் மாமதுர பாடல் வெளியானது...!

ஜிகர்தண்டா-2 படத்தின் 'மாமதுர' பாடல் வெளியானது...!

'ஜிகர்தண்டா-2' திரைப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
9 Oct 2023 9:48 AM GMT
ஜிகர்தண்டா-2 படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியானது..!

'ஜிகர்தண்டா-2' படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியானது..!

'ஜிகர்தண்டா-2' திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
7 Oct 2023 9:17 PM GMT
2-ம் பாகம் படத்தில் லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா

2-ம் பாகம் படத்தில் லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா

`ஜிகர்தண்டா' படத்தின் இரண்டாம் பாகம் `ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' என்ற பெயரில் படமாகிறது. இதில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் இணைந்து...
22 Sep 2023 4:50 AM GMT