
'எஸ்டிஆர் 51' படத்துக்காக புதிய தோற்றத்தில் சிம்பு
அஸ்வத் மாரிமுத்து இயக்கும் 'காட் ஆப் லவ்' படத்தில் சிம்பு புதிய தோற்றத்தில் நடிக்க உள்ளார்.
4 Feb 2025 8:27 PM IST
சிம்பு பிறந்தநாள்: புதிய வீடியோ வெளியிட்ட "தக் லைப்" படக்குழு
நடிகர் சிம்பு பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், “தக் லைப்” படக்குழு புதிய வீடியோ வெளியிட்டுள்ளது.
3 Feb 2025 9:44 PM IST
சிம்புவின் 51-வது படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு!
சிம்புவின் 51-வது படத்திற்கான டைட்டில் அறிவிப்பை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
3 Feb 2025 7:16 PM IST
தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய சிம்பு: வெளியான 50-வது பட அறிவிப்பு
சொந்தமாக ‘அட்மேன் சினி ஆர்ட்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடிகர் சிம்பு தொடங்கியுள்ளார்.
3 Feb 2025 1:25 PM IST
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்புவின் அடுத்த பட அப்டேட்
இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள புதிய படத்தின் அப்டேட் வெளியாக உள்ளது.
3 Feb 2025 11:11 AM IST
'எஸ்டிஆர் 49' : பார்க்கிங் பட இயக்குனருடன் இணைந்த சிம்பு
சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய 49-வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
3 Feb 2025 7:29 AM IST
ரீ-ரிலீஸாகும் சிம்புவின் "மாநாடு" திரைப்படம்
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவான “மாநாடு” திரைப்படம் நாளை ரீ-ரிலீஸாகிறது.
30 Jan 2025 3:30 PM IST
"அப்டேட்! அப்டேட்! அப்டேட்!" - வைரலாகும் சிம்புவின் எக்ஸ் பதிவு
நடிகர் சிம்பு நடிக்க உள்ள அடுத்த மூன்று படங்களின் அறிவிப்புகள் அவரது பிறந்த நாளில் வெளியாக உள்ளது.
27 Jan 2025 5:38 PM IST
சிம்பு குரலில் வெளியாகும் 'டிராகன்' படத்தின் 'ஏன்டி விட்டு போன' பாடல்!
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘டிராகன்’ படத்தில் நடிகர் சிலம்பரசன் பாடிய ‘ஏன்டி விட்டு போன’ பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது.
26 Jan 2025 8:48 PM IST
சிம்புவின் பிறந்தநாளில் வெளியாகும் புதிய படத்தின் அப்டேட்!
நடிகர் சிம்பு 'பார்க்கிங்' பட இயக்குனரின் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
25 Jan 2025 8:36 PM IST
சிம்புவின் பிறந்தநாளையொட்டி ரீ-ரிலீஸாகும் 'மன்மதன்' திரைப்படம்
நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு 'மன்மதன்' திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
22 Jan 2025 2:52 PM IST
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்புவின் புதிய படம்
வெற்றிமாறன் கதையில், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
9 Dec 2024 7:45 PM IST