சிரிசுக்காக சிம்பு பாடினார்!
தினத்தந்தி 27 April 2017 8:30 PM GMT (Updated: 27 April 2017 10:01 AM GMT)
Text Size‘மெட்ரோ’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான சிரிஷ் தற்போது, ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
‘மெட்ரோ’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான சிரிஷ் தற்போது, ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை தரணிதரன் டைரக்டு செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
‘‘நான் யாருன்னு தெரியுமா?’’ என்று சிரிஷ் பாடுவது போன்ற ஒரு பாடல் காட்சி, படத்தில் இடம் பெறுகிறது. இந்த பாடலை சிரிசுக்காக சிம்பு பாடினார்!
‘‘நான் யாருன்னு தெரியுமா?’’ என்று சிரிஷ் பாடுவது போன்ற ஒரு பாடல் காட்சி, படத்தில் இடம் பெறுகிறது. இந்த பாடலை சிரிசுக்காக சிம்பு பாடினார்!
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire