சினிமா துளிகள்

‘‘ரஜினியை பார்த்து பயம் இல்லை!’’ + "||" + There is no fear of Rajini

‘‘ரஜினியை பார்த்து பயம் இல்லை!’’

‘‘ரஜினியை பார்த்து பயம் இல்லை!’’
‘காலா,’ ‘2.0’ படங்களை அடுத்து ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ் டைரக்ஷனில் நடிக்க இருக்கிறார்.
ரஜினிகாந்தை இயக்குவது பற்றி டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் கூறியதாவது:-

‘‘ரஜினிகாந்தின் படத்தை இயக்குவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவரை இயக்க எனக்கு பயம் இல்லை. அவருடைய ரசிகர்களை திருப்தி செய்ய வேண்டும் என்ற பெரிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன்!’’ 


தொடர்புடைய செய்திகள்

1. ‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்த் நடித்த காட்சிகள் வெளியானது : படக்குழுவினர் அதிர்ச்சி
கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு ‘பேட்ட’ என்று பெயர் வைத்துள்ளனர். ரஜினிகாந்தின் முதல் தோற்றத்தையும் வெளியிட்டு உள்ளனர்.
2. ரஜினி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியாகிறது
ரஜினி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியாகிறது
3. பெங்களூருவில் ரஜினிகாந்த் அண்ணன் மனைவி மரணம்
பெங்களூருவில் ரஜினிகாந்த் அண்ணன் மனைவி மரணம் அடைந்தார்.
4. ரஜினிகாந்த் படத்தில் நடிப்பதற்காக ‘‘திரிஷா, புதிய தோற்றத்துக்கு மாறினார்
கார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷனில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்கும் திரிஷா, புதிய தோற்றத்துக்கு மாறிஇருக்கிறார்.
5. மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் கருணாநிதி மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். #Karunanidhi #DMK