சினிமா துளிகள்

கேரள வரவுகள் குறைந்தன! + "||" + Kerala Arrivals Reduced!

கேரள வரவுகள் குறைந்தன!

கேரள வரவுகள் குறைந்தன!
தமிழ் பட உலகுக்கு வரும் புது கதாநாயகிகளில், 90 சதவீதம் பேர் கேரளாவை சேர்ந்தவர்களே என்ற நிலை கடந்த மாதம் வரை இருந்தது.
தமிழ் பட உலகில் சமீபகாலமாக கேரள வரவுகள் குறைந்து, மும்பை வரவுகள் அதிகமாகி வருகிறது.

மும்பை நடிகைகள், தயாரிப்பாளர்கள் கொடுப்பதை வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால், கேரள வரவுகள் அப்படியில்லை. கேட்ட சம்பளத்தை தயாரிப்பாளர்கள் கொடுக் கும் வரை, வேலையில் ஈடுபட மாட்டார்களாம்!