
பொதுவெளியில் பகிராத ஒரு விஷயத்தை பகிர்ந்த டைட்டானிக் பட நாயகி ரோஸ்
ஹெவன்லி கிரியேச்சர்ஸ் படத்தில் இரண்டு பெண்களுக்கும் இடையயான மிகத் தீவிரமான இணைப்பில் ஏதோ ஒன்று இருந்தது என்று கேட் வின்ஸ்லட் கூறியுள்ளார்.
1 Jan 2026 4:29 PM IST
'ஆழி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
இந்த படத்தினை இயக்குனர் மாதவ் தாசன் இயக்கியுள்ளார்.
1 Jan 2026 11:46 AM IST
2025ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 இந்திய திரைப்படங்கள்
2025-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 இந்திய திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.
1 Jan 2026 8:18 AM IST
திருத்தணி சம்பவம்: சினிமாவும் ஒரு காரணம் - இயக்குநர் பேரரசு
திருத்தணி சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.
31 Dec 2025 6:41 PM IST
'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா: மறைமுகமாக அரசியல் பேசி தெறிக்கவிட்ட விஜய்..!
கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் மறைமுகமாக அரசியல் பேசினார்.
28 Dec 2025 11:32 AM IST
சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படம்.. வெளியான அறிவிப்பு
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தற்போது மற்றொரு புதிய படத்தை தயாரிக்க உள்ளது.
22 Dec 2025 1:12 PM IST
'மார்க்' படத்தின் ரன்னிங் டைம் இதுதானா?
கிச்சா சுதீப்பின் ‘மார்க்’ படம் வருகிற 25-ம் தேதி வெளியாகவுள்ளது.
20 Dec 2025 1:55 PM IST
‘அனகோண்டா’ படத்தின் பைனல் டிரெய்லர் வெளியானது
டாம் கோர்மிகன் இயக்கிய இந்த படம் வருகிற 25ந் தேதி வெளியாக உள்ளது.
19 Dec 2025 1:35 PM IST
"ஹார்ட்டிலே பேட்டரி" முதல் "பெஸ்டி" வரை... இந்த வார ஓடிடி ரிலீஸ்
இந்த வாரம் எந்தெந்த படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன என்பதை காணலாம்.
18 Dec 2025 2:00 PM IST
மிருணாள் தாகூரின் "டகோயிட்" பட டீசர் வெளியானது
இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 19ந் தேதி வெளியாக உள்ளது.
18 Dec 2025 1:16 PM IST
நான் சினிமாவின் குழந்தை - கமல்ஹாசன்
அதிக சினிமா தயாரிக்கும் இந்த நாட்டில் ஆசியாவின் மிகப்பெரிய ஸ்டுடியோ இருப்பது அவசியம் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
13 Dec 2025 8:01 PM IST
திரைப்படமாகும் கேரம் வீராங்கனை காசிமாவின் வாழ்க்கைக் கதை
`தி கேரம் குயின்' என்ற பெயரில் கேரம் விளையாட்டில் உலக சாம்பியனான சென்னை காசிமாவின் வாழ்க்கைக் கதை திரைப்படமாகிறது.
12 Dec 2025 6:42 AM IST




