திரிஷா பற்றி விஜய் சேதுபதி!


திரிஷா பற்றி விஜய் சேதுபதி!
x
தினத்தந்தி 21 Jun 2018 10:00 PM GMT (Updated: 21 Jun 2018 8:04 AM GMT)

திரிஷா நடித்த ‘மோகினி’ படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இது, ஒரு பேய் படம்.

‘மோகினி’ படத்தின் சிறப்பு காட்சியாக, இந்த படத்தை டைரக்டர் மாதேஷ், திரிஷாவுக்கு திரையிட்டு காண்பித்தார். படம் முடிந்து வெளியே வந்த திரிஷா, மாதேசுடன் கைகுலுக்கி பாராட்டினார்.

அவர் நடித்து அடுத்து திரைக்கு வர இருக்கும் படம், ‘96.’ இந்த படத்தின் கதாநாயகன், விஜய் சேதுபதி. திரிஷா பற்றி விஜய் சேதுபதி கூறுகையில், ‘‘எனக்கு மிகவும் பிடித்த நடிகை, திரிஷா. தொழிலில், அர்ப்பணிப்பு உணர்வுள்ள நடிகை அவர்!’’ என்றார்.

Next Story