சினிமா துளிகள்

அம்மா வேடங்களில் பழைய கதாநாயகிகள்! + "||" + Old heroines in mom's roles!

அம்மா வேடங்களில் பழைய கதாநாயகிகள்!

அம்மா வேடங்களில் பழைய கதாநாயகிகள்!
பழைய கதாநாயகிகள் அம்மா வேடங்களில் நடிக்க தயாராகி விட்டார்கள்.
தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் அம்மா வேடத்தில் நடிக்கும் நடிகைகளுக்கு பெரிய சம்பளம் கொடுப்பதால், பழைய முன்னணி கதாநாயகிகளில் பலர் அம்மா வேடத்தில் நடிக்க தயாராகி விட்டார்கள்.

அம்மா வேடத்தை கைப்பற்றுவதில், பழைய கதாநாயகிகள் இடையே போட்டி உருவாகி இருக்கிறது! 

தொடர்புடைய செய்திகள்

1. கங்கனா ரணாவத் நடிப்பில் தமிழில் ராணி லட்சுமிபாய் படம்
கங்கனா ரணாவத் நடிப்பில் தமிழில் ராணி லட்சுமிபாய் என்கிற திரைப்படம் வெளியாக உள்ளது.
2. தேர்வாணைய வினாத்தாள் தமிழிலும் தயாரிக்கப்பட வேண்டும்: ‘‘டாக்டர் ராமதாஸ் கருத்தை வழிமொழிகிறேன்’’ - கவிஞர் வைரமுத்து டுவிட்டர் பதிவு
தேர்வாணைய வினாத்தாள் தமிழிலும் தயாரிக்கப்பட வேண்டும் என்ற டாக்டர் ராமதாஸ் கருத்தை வழிமொழிகிறேன் என கவிஞர் வைரமுத்து, தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...