
சோனாக்சி சின்ஹாவின் முதல் தெலுங்கு படம்...2-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சோனாக்சி சின்ஹா.
30 March 2025 3:37 AM
'திரைத்துறையில் எனது வெற்றிக்கு அது முக்கியமானது' - பிரபல தெலுங்கு நடிகை
தனது சினிமா அனுபவத்தை நடிகை காமக்சி பகிர்ந்துள்ளார்
30 March 2025 1:50 AM
தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்சி சின்கா?
சோனாக்சி சின்கா தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்தில் நடித்து அறிமுகமானார்.
4 March 2025 10:51 PM
அனைத்துப் பள்ளிகளிலும் தெலுங்கு மொழி கட்டாயப் பாடம் - தெலுங்கானா அரசு அறிவிப்பு
ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
26 Feb 2025 3:42 PM
'உயரத்தால் படப்பிடிப்பு தளத்தில் விமர்சிக்கப்பட்டேன்'- பிரபல தெலுங்கு நடிகை வருத்தம்
தனது உயரம் காரணமாக படப்பிடிப்பு தளத்திலேயே விமர்சிக்கப்பட்டதாக சுவேதா பாசு வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
17 Feb 2025 9:23 AM
பாலிவுட்டில் அறிமுகமாகும் மற்றொரு தெலுங்கு இயக்குனர்?
கோபிசந்த் மலினேனி பாலிவுட்டில் சன்னி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'ஜாத்' படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார்.
1 Feb 2025 11:11 AM
பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2 - வெளியான முக்கிய அப்டேட்
கடந்த 2021-ம் ஆண்டு போயபதி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா 'அகண்டா' என்ற படத்தில் நடித்திருந்தார்.
14 Jan 2025 4:48 AM
தெலுங்கில் கதாநாயகனாக அறிமுகமாகும் விஜய் சேதுபதி?
'விடுதலை -2' படம் வரும் டிசம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அதற்கான புரமோஷன் பணிகளில் தீவிரமாகியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
17 Dec 2024 2:44 PM
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு: வருத்தம் தெரிவித்தார் நடிகை கஸ்தூரி
தெலுங்கு மக்கள் எனக்கு பெயர், புகழை வழங்கியுள்ளார்கள் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
5 Nov 2024 11:49 AM
தெலுங்கு மக்கள் குறித்து நான் அவதூறாக எதுவும் பேசவில்லை: நடிகை கஸ்தூரி
தனக்கு எதிராக பொய் பிரசாரம் பரப்பப்படுவதாக நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.
4 Nov 2024 11:24 AM
மலையாளத்தில் பெரியளவில் கவர்ச்சியாக நடிக்க முடியாது, ஆனால்...- மாளவிகா மேனன்
இதுவரை முத்தக்காட்சிகளில் நடித்தது கிடையாது என்று நடிகை மாளவிகா மேனன் கூறினார்.
20 Jun 2024 3:00 PM
எங்கிருந்தோ வந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள் - நடிகை பகிர்ந்த சர்ச்சை கருத்து
உடன்பட்டாலும் வாய்ப்பு இல்லை என்று நடிகை ஹிமஜா கருத்து தெரிவித்துள்ளார்.
19 April 2024 4:11 AM