சினிமா துளிகள்

‘பஞ்சாயத்து’ செய்யும் டைரக்டர்! + "||" + Director doing panchayat

‘பஞ்சாயத்து’ செய்யும் டைரக்டர்!

‘பஞ்சாயத்து’ செய்யும் டைரக்டர்!
‘கபடிக்குழு’வை வைத்து படம் எடுத்து வெற்றி கண்ட டைரக்டர், மீண்டும் கபடிக்குழுவை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.
 ‘நம்பர்-1’ நடிகையை வைத்து மூன்றெழுத்தில் படம் எடுத்த டைரக்டரும் ‘கபடி’ விளையாட்டை கருவாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இது, 2 டைரக்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது.


அதை தவிர்க்க, “இரண்டு பேரில் யாராவது ஒருவர் விட்டுக் கொடுங்கள்” என்று சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார், இன்னொரு டைரக்டர். ‘பஞ்சாயத்து’ தொடர்கிறது!