சினிமா துளிகள்

கண்கலங்கினார், யுவன் சங்கர் ராஜா! + "||" + Eye Anguished Yuvan Shankar Raja!

கண்கலங்கினார், யுவன் சங்கர் ராஜா!

கண்கலங்கினார், யுவன் சங்கர் ராஜா!
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை பெரும்பாலான ரசிகர்கள் சந்திக்கிறார்கள்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை சந்திக்கும் பெரும்பாலான ரசிகர்கள், ‘‘உங்களால் அப்பா (இளையராஜா) மாதிரி பிரபலமாக ஏன் வரமுடியவில்லை?’’ என்று கேட்கிறார்களாம். இதுவே ஒரு வன்முறை’’ என்று ‘பேரன்பு’ பட விழாவில் டைரக்டர் ராம் வருத்தப்பட்டார்.


அவருடைய பேச்சு, யுவன் சங்கர் ராஜாவை நெகிழவைத்தது. கண்கள் கலங்கி விட்டன. மேடையில் அமர்ந்திருந்த அனைவரும் ஒரு இறுக்கமான சூழ்நிலைக்கு உள்ளானார்கள்!