சினிமா துளிகள்

பணத்தை திருப்பி கொடுப்பாரா? + "||" + Give refunds?

பணத்தை திருப்பி கொடுப்பாரா?

பணத்தை திருப்பி கொடுப்பாரா?
‘பதி’ நடிகர் நடித்து தயாரித்த மூன்றெழுத்து படம் பெரிய வெற்றியை பெற வில்லை.
‘பதி’ நடிகர் நடித்து தயாரித்த மூன்றெழுத்து படம் பெரிய வெற்றியை பெற முடியவில்லை என்றாலும், வசூல் ரீதியாக திரையிட்ட அனைவருக்கும் திருப்தி அடைந்தார்களாம். ஆனால், அந்த படத்தை மொத்தமாக வாங்கிய நடிகர், திருப்தி அடையவில்லை.

தயாரிப்பாளரான நடிகரிடம், பணத்தை திருப்பி கேட்கிறார். “பணத்தை கொடு...அல்லது புதுசாக ஒரு படத்தை நடித்துக் கொடு” என்று நெருக்குகிறாராம். இருவருக்கும் இடையே பஞ்சாயத்து நடக்கிறது!


தொடர்புடைய செய்திகள்

1. ``சொந்த படம் வேண்டவே வேண்டாம்!''
`பதி' நடிகர், சமீபத்தில் நடித்து வெளிவந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை.