சினிமா துளிகள்

வாரிசு நடிகை தயங்குகிறார்! + "||" + The successor actress is reluctant!

வாரிசு நடிகை தயங்குகிறார்!

வாரிசு நடிகை தயங்குகிறார்!
பரபரப்புக்கு பெயர் போன மூன்றெழுத்து நாயகன் புதிதாக நடிக்கும் படத்துக்கு கதாநாயகி வேட்டை மும்முரமாக நடக்கிறது.
தனக்கு ஜோடியாக ‘வாரிசு’ நடிகையை ஒப்பந்தம் செய்யும்படி கூறுகிறாராம், பரபரப்பு நாயகன்.

அதைத்தொடர்ந்து ‘வாரிசு’ நடிகையுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. பரபரப்பு நாயகனுடன் ஜோடி சேர ‘வாரிசு’ நடிகை தயங்குகிறாராம். அவருடைய தயக்கத்தை போக்கி, படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்! 


தொடர்புடைய செய்திகள்

1. பெரியாரின் கொள்கைகள் இளம் தலைமுறையினரை கவர்ந்து வருகிறது - நடிகர் சத்யராஜ்
பெரியாரின் கொள்கைகள் இளம் தலைமுறையினரை கவர்ந்து வருகிறது என்று ஈரோட்டில் நடிகர் சத்யராஜ் கூறினார்.
2. வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் `சாமி ஸ்கொயர்' படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
3. பிரபல நடிகர் கோவை செந்தில் மரணம்
பிரபல நடிகர் கோவை செந்தில் உடல்நலக்குறைவால் நேற்று மரணம் அடைந்தார்.
4. நெல்லையப்பர் கோவிலில் நடிகர் தனுஷ் சாமி தரிசனம்
நெல்லையப்பர் கோவிலில் நடிகர் தனுஷ் நேற்று சாமி தரிசனம் செய்தார்.
5. தன்னம்பிக்கையுடன், ஒரு நடிகை!
மின்னல் வேகத்தில் வளர்ந்து வரும் அந்த வாரிசு நடிகை முதல் இடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்.