சினிமா துளிகள்

அப்பாவே மானேஜர் ஆனார்! + "||" + Dad became a manager

அப்பாவே மானேஜர் ஆனார்!

அப்பாவே மானேஜர் ஆனார்!
காஜல் அகர்வால் இதுநாள் வரை தனக்கென தனி மானேஜரை வைத்திருந்தார்.
மானேஜர்தான் அவருடைய `கால்ஷீட்' தேதிகளை கவனித்து வந்தார். இந்த நிலையில், காஜல் அகர்வாலின் நடவடிக்கைகளில் திடீர் மாற்றம். தனது `கால்ஷீட்' தேதிகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை அப்பாவிடம் ஒப் படைத்து விட்டார்.


``இனி, எங்க அப்பாதான் எனக்கு மானேஜர். அவர் காட்டும் திசையில்தான் நான் பயணிப்பேன்’’ என்று கூறுகிறார், காஜல் அகர்வால்!