சினிமா துளிகள்

வேலு பிரபாகரனின் ‘கடவுள்-2’ + "||" + Velu Prabhakaran's 'God-2'

வேலு பிரபாகரனின் ‘கடவுள்-2’

வேலு பிரபாகரனின் ‘கடவுள்-2’
நாளைய மனிதன், கடவுள், அசுரன், ராஜாளி ஆகிய படங்களை இயக்கிய வேலு பிரபாகரன், தற்போது, ‘கடவுள்’ படத்தின் இரண்டாம் பாகத்தை டைரக்டு செய்கிறார்.
‘‘இது, பகுத்தறிவு தொடர்பான படமாகவே இருக்கும். பாலியல் கொடுமைகள், சாதி-மத மோதல்கள் உள்பட பல்வேறு பிரச்சினைகளில் இருந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கடவுள், சினிமா டைரக்டர் அவதாரம் எடுத்து வருவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைக்கிறார்’’ என்று வேலு பிரபாகரன் கூறினார்.