சினிமா துளிகள்

‘வெப் சீரிஸ்’ படங்களில், சுனைனா! + "||" + In web series digital pictures, Sunaina!

‘வெப் சீரிஸ்’ படங்களில், சுனைனா!

‘வெப் சீரிஸ்’ படங்களில், சுனைனா!
‘காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் சுனைனா.
‘காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சுனைனா, தனக்கு நிறைய பட வாய்ப்புகள் வரும்... முன்னணி கதாநாயகி ஆகிவிட முடியும் என்று எதிர்பார்த்தார். அவருடைய எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. இரண்டாம் வரிசை கதாநாயகியாகவே அவர் இருந்து வருகிறார்.

பொறுத்து பொறுத்து பார்த்த சுனைனா இப்போது, ‘வெப் சீரிஸ்’ படங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்!