சினிமா துளிகள்

ரஜினிகாந்த் படத்தில், திருநங்கை! + "||" + In Rajinikanth movie, transgender!

ரஜினிகாந்த் படத்தில், திருநங்கை!

ரஜினிகாந்த் படத்தில், திருநங்கை!
விஜய் சேதுபதியின் ‘தர்மதுரை’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில், திருநங்கை ஜீவா நடித்து இருந்தார்.
 இப்போது திருநங்கை ஜீவா, ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த தகவலை டைரக்டர் சீனுராமசாமி தனது ‘டுவிட்டர்’ரில் தெரிவித்து இருக்கிறார்!