சினிமா துளிகள்

அஜித் படம், சீனாவில் வெளியாகுமா? + "||" + Ajith movie to be released in China?

அஜித் படம், சீனாவில் வெளியாகுமா?

அஜித் படம், சீனாவில் வெளியாகுமா?
போனிகபூர் தயாரித்து, அவருடைய மனைவி நடிகை ஸ்ரீதேவி நடித்த `மாம்' படம், சீனாவில் வெளியிடப்பட்டது.
`மாம்' படம் அங்கு வெற்றிகரமாக ஓடி, 16 மில்லியன் டாலர் வசூல் செய்தது. அதைத்தொடர்ந்து அஜித் நடித்த `நேர்கொண்ட பார்வை' படத்தையும் சீனாவில் திரையிடுவதற்கு போனிகபூர் முயற்சி செய்து வருகிறார்.

இந்த படம், அடுத்த மாதம் (ஆகஸ்டு) உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. இதுவரை அஜித் நடித்த படங்களை விட, `நேர்கொண்ட பார்வை' அதிக தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. எளிமை, ஆளுமை திறன், கூச்சம் ; அஜித்தை பாராட்டிய வித்யாபாலன்
மறைந்த நடிகை சில்க் சுமிதா வேடத்தில் ‘த டர்டி பிக்சர்’ படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் வித்யாபாலன்.
2. முன்கூட்டியே திரைக்கு வருகிறது?
அஜித் நடித்து, போனிகபூர் தயாரிப்பில், எச்.வினோத் டைரக்டு செய்துள்ள படம், ‘நேர்கொண்ட பார்வை.’’
3. சில மாற்றங்களுடன்...‘பிங்க்’
‘பிங்க்’ (இந்தி) படம் சில மாற்றங்களுடன் தமிழில் படமாகிறது.
4. ``அஜித், மிக சிறந்த மனிதர்!''
அஜித் நடித்த `விஸ்வாசம்’ படம் 50 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வெற்றியை தலைக்கு ஏற்றிக்கொள்ளாமல் அவர் அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.