சினிமா துளிகள்

எடை குறைக்கும் முயற்சியில்... + "||" + In an effort to lose weight ...

எடை குறைக்கும் முயற்சியில்...

எடை குறைக்கும் முயற்சியில்...
பெங்களூருவில் இருந்து இறக்குமதியான அந்த பேய் நடிகைக்கு மீண்டும் ஒரு படத்தில் பேயாக நடிக்க வேண்டும் என்று ஆசை.
அதற்காக உடல் எடையை குறைத்து வருகிறார். மெலிந்து போன அவர் முகம் களை இழந்து காணப்படுகிறது. என்றாலும், அவர் எடையை குறைக்கும் முயற்சியில் உறுதியாக இருக்கிறார். (மெலிந்த உடற்கட்டை கொண்ட நாயகிகளையே பிரபல நாயகர்களுக்கு பிடிக்கும் என்று கூறி, அந்த நடிகையை யாரோ திசை திருப்பி விட்டு இருக்கிறார்கள்!)