சினிமா துளிகள்

வசனம் நீக்கப்பட்டது! + "||" + The dialogue is deleted!

வசனம் நீக்கப்பட்டது!

வசனம் நீக்கப்பட்டது!
தனுஷ் நடித்து, வெற்றிமாறன் டைரக்‌ஷனில், எஸ்.தாணு தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம், ‘அசுரன்.’
 ‘அசுரன்’ படத்தில் இருந்து, ‘‘ஆண்ட பரம்பரை என்று இன்னும் எத்தனை நாள் சொல்லிக் கொண்டிருப்பீர்கள்?’’ என்ற வசனம் நீக்கப்பட்டு இருக்கிறது.

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கேட்டுக்கொண்டதன் பேரில், அந்த வசன வரிகள் நீக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘அசுரன்’ - படம் மட்டுமல்ல பாடம்! - மு.க.ஸ்டாலின் டுவிட்
‘அசுரன்’ - படம் மட்டுமல்ல பாடம்! - மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
2. சாதி வெறியில் நடக்கும் கொலைகள் படம் அசுரன் - விமர்சனம்
தனுஷ்-மஞ்சுவாரியர் இருவரும் கணவர்-மனைவி. ஏழை விவசாய குடும்பம். இவர்களுக்கு டீஜய் அருணாசலம், கென் கருணாஸ் என 2 மகன்கள். ஒரே ஒரு மகளும் இருக்கிறாள்.
3. அசுரன்
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி இருக்கும் ’அசுரன்’ படத்தின் முன்னோட்டம்.