சினிமா துளிகள்

விருந்து’ கொடுக்கும் கதாநாயகன்! + "||" + Feast Giving The hero

விருந்து’ கொடுக்கும் கதாநாயகன்!

விருந்து’ கொடுக்கும் கதாநாயகன்!
நாயகிகளுக்கு ‘விருந்து’ கொடுத்து மகிழ்கிறாராம் அந்த நாயகன்.
கதாநாயகிகளிடம் கடலை போடும் கதாநாயகர்களில், முதல் இடத்தில் இருக்கிறார், ‘வை..’ நடிகர். இவர் கடலை போடுவதே தனி ஸ்டைல். அவருடைய மென்மையான அனுகுமுறையில், ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தி விடுகிறாராம்.

அப்படி ஈர்ப்பில் கவிழும் நாயகிகளுக்கு தனது வீட்டில், ‘விருந்து’ கொடுத்து மகிழ்கிறாராம், அந்த நாயகன்!