சினிமா துளிகள்

குழந்தை ராசி! + "||" + baby is zodiacal

குழந்தை ராசி!

குழந்தை ராசி!
பிரசன்னாவுக்கு பல புதிய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம்.
சினேகா-பிரசன்னா தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகன் இருக்கிறான். அவனுக்கு விரைவில் ஒரு தம்பி அல்லது தங்கை பாப்பா வர இருக்கிறார். சினேகா, 8 மாதம் கர்ப்பமாக இருக் கிறார். இன்னும் 2 மாதங்களில் அவருக்கு பிரசவம் நடக்க இருக்கிறது.

இரண்டாவது குழந்தை வரப்போகிற ராசியில், பிரசன்னாவுக்கு பல புதிய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம். அவர் ஒரு `வெப் தொடரில்' நடிக்கவும் சம்மதித்து இருக் கிறார்!