சினிமா துளிகள்

"ரஜினிக்கு தனி ‘பவர்’ உள்ளது" பாரதிராஜா + "||" + Bharathiraja says Rajini has separate power

"ரஜினிக்கு தனி ‘பவர்’ உள்ளது" பாரதிராஜா

"ரஜினிக்கு தனி ‘பவர்’ உள்ளது" பாரதிராஜா
சமீபத்தில் ஒரு படவிழாவுக்கு சென்றிருந்த டைரக்டர் பாரதிராஜா ரஜினிக்கு புகழாரம் சூட்டி இருக்கிறார்.
பட விழாவில், ‘‘ரஜினியின் அரசியல் குறித்து எதுவும் பேச விரும்பவில்லை. எனக்கும், அவருக்கும் 48 ஆண்டு நட்பு உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன், அய்யப்பன் என ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு ‘பவர்’ உள்ளது. எல்லா அம்மனும் மீனாட்சி அம்மனாகி விட முடியாது. அந்த ‘பவர்’ அமைந்திருக்கும் இடத்தை பொருத்தது. அதுபோல மனிதர்களுக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. அது அவரவருக்கான தனித்தன்மை. அதேபோல் ரஜினிக்கும் ஒரு தனி ‘பவர்’ உள்ளது. எல்லோருமே ரஜினி ஆகிவிட முடியாது’’ என்று பாரதிராஜா பேசியிருக்கிறார்.

இது, ரஜினிகாந்த் ரசிகர்களை உற் சாகப்படுத்தி இருக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் மூலம் திராவிட இருள் நீங்கும் - அர்ஜுன் சம்பத்
ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் மூலம் திராவிட இருள் நீங்கும் என்று அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
2. ரஜினிகாந்தின் பெரியார் குறித்த பேச்சு: ஆதரவும் எதிர்ப்பும் ; வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிப்பு
ரஜினிகாந்தின் பெரியார் குறித்த பேச்சிற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. இந்த நிலையில் அவரது வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
3. ரஜினிகாந்த் மீது சட்டப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது - எச்.ராஜா
நடிகர் ரஜினிகாந்த் மீது சட்டப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
4. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் 2-வது பாடல்!
சமீபகாலமாக ரஜினிகாந்த் படத்தில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடவில்லை. புதுசு புதுசாக வந்திருக்கும் பாடகர்களே பாடினார்கள்.
5. நடிகர் ரஜினிகாந்துக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுப்பு?
யாழ்ப்பாணத்திற்கு வருகை தர உள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு விசா வழங்க இயலாது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.