முதன் முதலாக மோகன்லால்-திரிஷா!


முதன் முதலாக மோகன்லால்-திரிஷா!
x
தினத்தந்தி 22 Dec 2019 12:00 AM GMT (Updated: 21 Dec 2019 6:18 PM GMT)

திரிஷா ஒரு மலையாள படத்தில், முதன்முதலாக மோகன்லாலுடன் ஜோடி சேர்ந்து இருக்கிறார். ‘பாபநாசம்’ படத்தை இயக்கிய ஜீது ஜோசப், இந்த படத்தை இயக்குகிறார்.

ஜீது ஜோசப் இயக்கியிருக்கும் ‘தம்பி’ படம் திரைக்கு வந்துள்ள நிலையில், அவர் அடுத்து மோகன்லால்-திரிஷா நடிக்கும் மலையாள படத்தை இயக்குகிறார்.

மலையாள படத்தில், மோகன்லாலின் மனைவியாக திரிஷா நடிக்கிறார். இருவரும் ஜோடியாக நடிக்கும் முதல் படம், இது. படப்பிடிப்பு கொச்சியில் தொடங்க இருக்கிறது.

Next Story