சினிமா துளிகள்

கல்யாண ஆசை இல்லாத சிம்பு! + "||" + Simbu has no desire for marriage

கல்யாண ஆசை இல்லாத சிம்பு!

கல்யாண ஆசை இல்லாத சிம்பு!
சிம்புவுக்கு கல்யாண ஆசையே இல்லை என்கிறார்கள், அவருடைய நெருக்கமான நண்பர்கள்.
சிம்புவை எப்படியாவது திருமணத்துக்கு சம்மதிக்க வைத்து விடுவது என்று அப்பா டி.ராஜேந்தர், அம்மா உஷா ராஜேந்தர் ஆகிய இருவரும் முயற்சித்து வருகிறார்கள்.

அவர்களின் முயற்சி வெற்றி பெறுமா? என்பது விரைவில் தெரிந்து விடும்!


தொடர்புடைய செய்திகள்

1. சிம்பு-ஹன்சிகா நடித்த ‘மஹா’ திரைப்படத்திற்கு எதிரான மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
சிம்பு, ஹன்சிகா நடித்துள்ள மஹா படத்தைத் திரையிட தடை கோரிய மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை