சினிமா துளிகள்

‘வாரிசு’ நடிகை புலம்பலும் டைரக்டரின் வருத்தமும்..! + "||" + Heir actress laments, Director's regret ..!

‘வாரிசு’ நடிகை புலம்பலும் டைரக்டரின் வருத்தமும்..!

‘வாரிசு’ நடிகை புலம்பலும் டைரக்டரின் வருத்தமும்..!
உச்ச நட்சத்திரத்தின் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் ‘வாரிசு’ நடிகை.
உச்ச நட்சத்திரத்தின் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ‘வாரிசு’ நடிகைக்கு ‘அவருடன்’ இணைந்து நடிக்கும் வாய்ப்பும் வந்தது. ஆனால், அது ஜோடி போடும் கதாநாயகி வேடம் அல்ல. மகள் வேடம்!

“அவருக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட எனக்கு மகள் வேடம் கொடுத்து விட்டீர்களே.” என்று ‘வாரிசு’ நடிகை டைரக்டரிடம் புலம்பி தள்ளினாராம். அவரை சமாதானப்படுத்துவதற்குள் டைரக்டருக்கு போதும்... போதும்... என்றாகி விட்டதாம்! (“நடிகையின் விருப்பம் தெரியாமல் ஒப்பந்தம் செய்து விட்டேன்...” என்று டைரக்டர் வருத்தப்படுகிறார்! ) 

தொடர்புடைய செய்திகள்

1. வேகமாக முன்னேறும் நாயகி!
மூன்று பெயர்களை கொண்ட கதாநாயகி, தமிழ் பட உலகில் மிக வேகமாக முன்னேறி வருகிறார். இவர் சின்ன நடிகர், பெரிய நடிகர் என்ற வேறுபாடு பார்ப்பதில்லை.
2. ‘கால்ஷீட்’ கேட்கும் நடிகை!
தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் அந்த நடிகை, டைரக்டரான தனது காதலரை சமீபத்தில் தயாரிப்பாளராக உயர்த்தினார்.
3. கவலையுடன், சில பட அதிபர்கள்!
மூன்றெழுத்து கதாநாயகன் நடித்து வந்த புதிய படம், முதலில் பெரும் சர்ச்சைக்குள்ளானது.
4. சம்பளத்தை குறைத்தார்!
‘பொம்மாயி’ வேடம் போட்ட அந்த பிரபல கதாநாயகி, ஒரு படத்துக்காக ‘குண்டு’ போட்டார். அந்த படம் முடிவடைந்ததும் பழைய உடம்பை கொண்டுவர முயற்சி செய்தார். உடனடியாக முடியவில்லை.
5. கோடம்பாக்கத்தின் எதிர்பார்ப்பு!
பல்லாவரம் அழகி கர்ப்பமாக இருப்பதால் புது படங்களை ஏற்க மறுக்கிறாராம். அவர் நடிப்பதாக ஒப்புக்கொண்டிருந்த ஒரு புதிய படத்தில் இருந்து சமீபத்தில் விலகிக் கொண்டாராம்.