சினிமா துளிகள்

‘கேக்’ வெட்டி கொண்டாடினார்! + "||" + Cut cake and celebrated!

‘கேக்’ வெட்டி கொண்டாடினார்!

‘கேக்’ வெட்டி கொண்டாடினார்!
திறமையான நடிகர்கள் மற்றும் சிறந்த டைரக்டர்களை அழைத்து, அவர்களை மனம் திறந்து பாராட்டுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார், சூர்யா.
சமீபத்தில் சூர்யா, ‘சில்லுக்கருப்பட்டி’ படத்தை பார்த்து விட்டு, அந்த படக்குழுவினரை அழைத்து பாராட்டினார். 

அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், ‘கேக்’ வெட்டி கொண் டாடினார்.

தொடர்புடைய செய்திகள்

1. 'விசில்' அடிப்பதில் பட்டையை கிளப்பியதால் கல்லூரி நாட்களில் எனக்கு ‘பிகில்' என்ற புனை பெயர் கிடைத்தது
'விசில்' அடிப்பதில் பட்டையை கிளப்பியதால் கல்லூரி நாட்களில் எனக்கு ‘பிகில்' என்ற புனை பெயர் கிடைத்தது முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா ருசிகர பேச்சு.
2. மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து
மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து.
3. இந்தியில் சூர்யா படம்
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப்போற்று படத்தை தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி கடந்த நவம்பர் மாதம் ஓ.டி.டி தளத்தில் வெளியிட்டனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை