சினிமா துளிகள்

பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து கொடுக்கும் இளையராஜா + "||" + Ilayaraja giving a special treat to the fans on his birthday

பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து கொடுக்கும் இளையராஜா

பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து கொடுக்கும் இளையராஜா
பல படங்களுக்கு இசையமைத்திருக்கும் இளையராஜா, தனது பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சிறப்பு விருது கொடுக்க இருக்கிறார்.
இளையராஜா ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 2-ம் தேதி தனது பிறந்த நாலை கொண்டாடுவது வழக்கம். அவரது பிறந்த நாள் 3-ம் தேதின் தான் என்றாலும் அன்று கருணாநிதியின் பிறந்தநாளும் அதே நாள் என்பதால் வி.ஐ.பி.கள் தன்னை சந்திக்க சிரமம்  இருக்க கூடாது என்பதற்காக முதல் நாளே சந்தித்து வாழ்த்து பெற்றுக் கொள்வது வழக்கம்.


இந்த ஆண்டு  தனது பிறந்த நாளன்று கோவையில் இசைக்கச்சேரி நடத்தத் திட்டமிட்டுள்ளார். இதற்காக  ஒத்திகைகள் விரைவில் தொடங்க இருக்கிறது. அதில் இதுவரை மேடையில் பாடாத பல பாடல்களை இசைக்க இருக்கிறார் இளையராஜா. அவருக்கு உறுதுணையாக கங்கை அமரன் ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாடகி பி.சுசீலாவுக்கு கிடைத்த சிறப்பு கெளரவம்
தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களை பாடி ரசிர்களை மகிழ்வித்த பி.சுசீலாவுக்கு சிறப்பு கெளரவம் கிடைத்திருக்கிறது.
2. வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடந்த ஈஸ்டர் சிறப்பு திருப்பலியில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
3. நரிக்குறவர் இன மக்கள் அளித்த விருந்து... விரும்பி சாப்பிட்ட முதல்-அமைச்சர்
ஆவடி நரிக்குறவர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள மக்களை சந்தித்து அவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.
4. சென்னையில் இருந்து தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி விடுமுறையையொட்டி சிறப்பு பஸ்கள்
சென்னையில் இருந்து தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி விடுமுறையையொட்டி சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.
5. 780 வங்கிகளில் ரூ.482 கோடி முறைகேடு: கூட்டுறவு வங்கி முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டு
கூட்டுறவு வங்கி முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டு அமைக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.