ரசிகர்கள் சந்திப்பு


ரசிகர்கள் சந்திப்பு
x

நடிகர் விஜய் ரசிகர்களை அழைத்து அவர்களோடு புகைப்படம் எடுத்து விருந்து கொடுத்து சந்தோஷப்படுத்தி உள்ளார்.

இனிமேல் ஒவ்வொரு மாதமும் இரண்டு மூன்று மாவட்டத்தைச் சேர்ந்த ரசிகர்களை சென்னைக்கு அழைத்து இதுபோல் விருந்து கொடுக்கப் போகிறாராம். இது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.


Next Story