ஹர ஹர மகாதேவகி


ஹர ஹர மகாதேவகி
x
தினத்தந்தி 26 Sept 2017 1:40 PM IST (Updated: 26 Sept 2017 1:40 PM IST)
t-max-icont-min-icon

சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ஹர ஹர மகாதேவகி’.

பணி பூரி, கருணாகரன், ராஜேந்திரன், ரவி மரியா, பால`சரவணனன், ஆர்.கே.சுரேஷ், மயில்சாமி, நமோ நாராயணா, மனோபாலா என மாபெரும் காமெடி கூட்டணியில் உருவாகி இருக்கும் இப்படம்  வருகிற செப்டம்பர் 29-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார், செல்வக்குமார் எஸ்.கே ஒளிப்பதிவு செய்கிறார்.

1 More update

Next Story