பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 21 March 2022 9:58 PM GMT (Updated: 2022-03-22T03:28:52+05:30)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.

வெலிங்டன்,

பெண்கள் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 

இதில் இன்று நடைபெறும் 21 ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியும் ஆஸ்திரேலிய  அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பவுலிங்கை தேர்வுசெய்துள்ளது.

அதன்படி, தென் ஆப்பிரிக்க பெண்கள் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story