
அடுத்த மகளிர் உலகக் கோப்பை போட்டியில் 10 அணிகள் பங்கேற்கும் - ஐசிசி
இறுதி ஆட்டத்தை மட்டும் 39 ஆயிரத்து 555 பேர் நேரில் ரசித்துள்ளனர்.
8 Nov 2025 12:57 AM IST
உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற 3 வீராங்கனைகளுக்கு தலா ரூ. 2.25 கோடி பரிசு வழங்கிய மராட்டிய அரசு
தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
7 Nov 2025 6:34 PM IST
உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீராங்கனைக்கு ரூ. 2.5 கோடி ரொக்கப்பரிசு வழங்கிய ஆந்திர முதல்-மந்திரி
தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
7 Nov 2025 4:34 PM IST
மகளிர் உலகக்கோப்பை: பஞ்சாப் வீராங்கனைகளுக்கு தலா ரூ.11 லட்சம் பரிசு அறிவிப்பு
மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
4 Nov 2025 1:37 PM IST
மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்தியா; மகிழ்ச்சி...தித்திப்பு...கொண்டாட்டம்...
இந்திய மகளிர் அணி 7 முறை உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியை தோல்வியை சந்திக்க வைத்துள்ளது
4 Nov 2025 4:43 AM IST
மகளிர் உலகக்கோப்பை: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்த் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
3 Nov 2025 1:00 PM IST
மகளிர் உலகக்கோப்பை: சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா அணிக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
3 Nov 2025 10:41 AM IST
பெண்கள் உலகக்கோப்பை: இந்தியா- வங்கதேசம் இடையிலான போட்டி மழை காரணமாக ரத்து
இந்தியாவிற்கு எதிரான போட்டியில் வங்காளதேச அணி 27 ஓவர்களில் அணி 119/9 ரன்கள் சேர்த்தது.
26 Oct 2025 11:23 PM IST
மகளிர் உலகக்கோப்பை: இந்தியா - வங்காளதேசம் இன்று மோதல்
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
26 Oct 2025 6:15 AM IST
மகளிர் உலகக்கோப்பை: இங்கிலாந்து - நியூசிலாந்து இன்று மோதல்
விசாகப்பட்டினத்தில் இன்று காலை 11 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
26 Oct 2025 6:01 AM IST
மகளிர் உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியா எளிதில் வெற்றி
16.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
25 Oct 2025 6:41 PM IST
மகளிர் உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல்
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
25 Oct 2025 6:03 AM IST




