திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 76 பேர் பாதிப்பு


திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 76 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 3 Sept 2021 12:59 PM IST (Updated: 3 Sept 2021 12:59 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 76 பேர் பாதிக்கப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரத்து 945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 460 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 697 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் 1,788 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டம் முழுவதும் நேற்று கொரோனா தொற்றால் 2 பேர் இறந்துள்ளனர்.

Next Story