தேர்தல் செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் வேட்பாளர் சரவணனை ஆதரித்து ஸ்டாலின் திண்ணை பிரசாரம் + "||" + In tiruparankuntram The candidate supported Saravanan Stalin's shouting campaign

திருப்பரங்குன்றத்தில் வேட்பாளர் சரவணனை ஆதரித்து ஸ்டாலின் திண்ணை பிரசாரம்

திருப்பரங்குன்றத்தில் வேட்பாளர் சரவணனை ஆதரித்து ஸ்டாலின் திண்ணை பிரசாரம்
திருப்பரங்குன்றத்தில் வேட்பாளர் சரவணனை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் திண்ணை பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். #MKStalin #ByElection
மதுரை,

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நடைபயணமாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சரவணனை ஆதரித்து  திருப்பரங்குன்றம் பதினாறு கால் மண்டபத்தில் இருந்து தென்பரங்குன்றம் வரை நடைபயணமாகச் சென்று திண்ணை பிரசாரம் மேற்கொண்டு அவர் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவருடன் செல்பி எடுத்துக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டினர். மக்கள், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்டோருடன் அவர் கலந்துரையாடினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மதியம் 1 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி-54.17 % நாங்குநேரி-41.35% வாக்குப் பதிவு
மதியம் 1 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி தொகுதியில் 54.17 %, நாங்குநேரி தொகுதியில் 41.35% வாக்குகள் பதிவாகி உள்ளன.
2. பாஜக நினைத்தால் ஒரு நிமிடத்தில் அதிமுக ஆட்சியை கலைத்துவிடும்! -ஸ்டாலின் பிரசாரம்
பாஜக நினைத்தால் ஒரு நிமிடத்தில் அதிமுக ஆட்சியை கலைத்துவிடும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி
அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மிக்க நன்றி என மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்து உள்ளார்.
4. ‘அசுரன்’ - படம் மட்டுமல்ல பாடம்! - மு.க.ஸ்டாலின் டுவிட்
‘அசுரன்’ - படம் மட்டுமல்ல பாடம்! - மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
5. தினகரனையும்-சசிகலாவையும் விமர்சிக்கும் நமது அம்மா கவிதை
ஆமைகள் புகுந்திட அதிமுக ஊமைகள் கூடம் ஆகுமாம்.. என நமது அம்மா கவிதை வெளியிட்டு உள்ளது.