
50,000 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: அமைச்சர் சி.வி.கணேசன் தொடங்கி வைத்தார்
தொழிலாளர்களுக்கு முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மூலம் ரூ.45.21 கோடி செலவில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
22 Sept 2025 11:26 AM
விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் 4 பேருக்கு பணி நியமன ஆணை - முதல்-அமைச்சர் வழங்கினார்
4 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
22 Sept 2025 10:15 AM
தமிழ் வளர்ச்சித் துறையில் 13 நபர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
இளங்கலை மற்றும் முதுகலை தமிழிலக்கியம் பயின்ற மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டது.
22 Sept 2025 9:08 AM
1231 செவிலியர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
தமிழ்நாடு முழுவதும் கிராமங்களில் 5000 மக்கள் தொகைக்கு 1 துணை சுகாதார நிலையம் என்ற அடிப்படையில் இயங்கி வருகின்றது.
22 Sept 2025 8:28 AM
சேலம்: குட்டையில் மூழ்கி இருவர் உயிரிழப்பு: முதல்-அமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
எதிர்பாராதவிதமாக குட்டையில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
22 Sept 2025 7:04 AM
'சென்னை ஒன்று' செல்போன் செயலி; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்
ஒரே பயண பதிவின் மூலம் அனைத்து போக்குவரத்து முறைகளிலும் பொதுமக்கள் எளிதில் பயணம் செய்ய முடியும்.
22 Sept 2025 6:25 AM
எம்.ஆர்.ராதா மனைவி மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
எம்.ஆர்.ராதா மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார்.
22 Sept 2025 4:29 AM
ஒரே டிக்கெட்டில் பயணம்: 'சென்னை ஒன்று' செல்போன் செயலி - மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
இந்த செயலி மூலம் எளிதாக கட்டணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்று பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Sept 2025 10:52 PM
தூத்துக்குடி கப்பல் கட்டும் தளங்கள் தென் தமிழக வளர்ச்சிக்கு அடித்தளம்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தூத்துக்குடியில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்டில் 2 வணிக கப்பல் கட்டும் தளங்கள் அமைக்கப்பட உள்ளது.
21 Sept 2025 4:10 PM
இஸ்லாமிய மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் இயக்கமாக திமுக இருக்கும் - மு.க.ஸ்டாலின்
இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பல கட்சிகள், தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
21 Sept 2025 3:46 PM
சங்கப்பாடல்கள் சொல்லும் கப்பற்கலையில் தமிழரின் வரலாறு - மு.க.ஸ்டாலின்
தூத்துக்குடியில் 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
21 Sept 2025 7:30 AM
அனைவருக்கும் தரமான குடிநீர் சொன்னோம்... செய்கிறோம்..! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
செம்பரம்பாக்கத்தில் இருந்து சென்னைக்கு கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகத்தை முதல்-அமைச்சர் நேற்று தொடங்கி வைத்தார்.
21 Sept 2025 5:25 AM