தேசிய செய்திகள்

நாட்டில் பெண்களுக்கான கல்லூரி மற்றும் பல்கலை கழகங்களின் எண்ணிக்கை 4,219; மக்களவையில் தகவல் + "||" + Over 4,000 women's-only higher educational institutions operational in the country: HRD

நாட்டில் பெண்களுக்கான கல்லூரி மற்றும் பல்கலை கழகங்களின் எண்ணிக்கை 4,219; மக்களவையில் தகவல்

நாட்டில் பெண்களுக்கான கல்லூரி மற்றும் பல்கலை கழகங்களின் எண்ணிக்கை 4,219; மக்களவையில் தகவல்
நாட்டில் பெண்களுக்கான கல்லூரி மற்றும் பல்கலை கழகங்களின் எண்ணிக்கை 4,219 என மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் எழுத்துப்பூர்வ கேள்வி ஒன்றிற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணை மந்திரி சத்யபால் சிங் இன்று பதிலளித்து பேசினார்.

அவர் கூறும்பொழுது, நாட்டில் கலை, அறிவியல், வர்த்தகம் மற்றும் மருத்துவம் பயிற்றுவிக்கும் பெண்களுக்கான கல்லூரி மற்றும் பல்கலை கழகங்களின் மொத்த எண்ணிக்கை 4,219 என தெரிவித்துள்ளார்.

இவற்றில் உத்தர பிரதேசம் அதிக அளவிலும் (843), ராஜஸ்தான் (684) மற்றும் தமிழகம் (383) ஆகியவை அடுத்த இடங்களிலும் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. பொள்ளாச்சி அருகே பரபரப்பு, குடிபோதையில் பெண்களை செல்போனில் படம் பிடித்த ஆசாமிகள் - பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்
பொள்ளாச்சி அருகே குடிபோதையில் பெண்களை செல்போனில் படம் பிடித்த ஆசாமிகளை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
2. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தமிழக போலீஸ்துறையில் தனிப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் செயல்படும்
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தமிழக போலீஸ்துறையில் கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
3. பெண்கள் சுயமாக முன்னேற தொகுதிக்கு 5 ஆயிரம் பசுமாடுகள் வழங்க திட்டம் முதல்-அமைச்சர் நாராயணசாமி தகவல்
பெண்கள் சுயமாக தொழில் செய்து முன்னேற ஏதுவாக தொகுதிக்கு 5 ஆயிரம் பசுமாடுகள் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
4. கடைசி அலுவல் தினம் - மக்களவையில் உறுப்பினர்கள் பிரியா விடை
கடைசி அலுவல் தினமான நேற்று, மக்களவையில் உறுப்பினர்கள் பிரியா விடை பெற்றனர்.
5. கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் நகை பறித்த 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது
கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் நகை பறித்த 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.