
நமது நாட்டின் ஜனநாயகப் பயணத்தில் ஒரு வரலாற்றுத் தருணம் - மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா குறித்து பிரதமர் மோடி
மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா நமது நாட்டின் ஜனநாயகப் பயணத்தில் ஒரு வரலாற்றுத் தருணம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
21 Sep 2023 7:10 PM GMT
மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா: இன்று வரலாற்று மைல்கல் எட்டப்பட்டுள்ளது - அமித் ஷா பெருமிதம்
மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் வரலாற்றில் மைல்கல் எட்டப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்தார்.
21 Sep 2023 6:35 PM GMT
மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா: "பொதுமக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும்" - பிரதமர் மோடி
மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா பொதுமக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
21 Sep 2023 5:41 PM GMT
பெண்களுக்கு அரசியல் கட்சிகள் 'சீட்' கொடுக்கும் விவகாரம்: மல்லிகார்ஜுன கார்கேவுடன் நிர்மலா சீதாராமன் வாக்குவாதம்
பெண்களுக்கு அரசியல் கட்சிகள் 'சீட்' கொடுப்பது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே பேச்சுக்கு நிர்மலா சீதாராமன் கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.
19 Sep 2023 11:21 PM GMT
பெண்களுக்கான மாநில தடகள போட்டி
பெண்களுக்கான மாநில தடகள போட்டி சென்னையில் நாளை நடக்க உள்ளது.
19 Sep 2023 5:33 AM GMT
மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் என பாராட்டு தெரிவித்து பின் பதிவை நீக்கிய மத்திய மந்திரி
மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்ததாக பாராட்டு தெரிவித்து பின்னர் தனது பதிவை மத்திய மந்திரி நீக்கினார்.
18 Sep 2023 5:28 PM GMT
மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
18 Sep 2023 4:45 PM GMT
பெண்களை கிண்டல் செய்தவர் கைது
பூ. புதுகுப்பம் கடற்கரையில் பெண்களை கிண்டல் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
17 Sep 2023 6:03 PM GMT
மாதவிடாய் காலங்களில் நீண்ட தூரம் பயணிக்கும் பெண்களுக்கான ஆலோசனைகள்
அதிக அளவு உதிரப்போக்கை ஏற்படுத்தக்கூடிய உணவுப் பொருட்களை பயணத்தின்போது சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக பப்பாளி, எள் போன்றவற்றை கொண்டு தயாரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
17 Sep 2023 1:30 AM GMT
1,500 பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
செஞ்சியில் நடைபெற்ற விழாவில் 1,500 பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான வங்கி பரிவர்த்தனை அட்டையை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.
15 Sep 2023 6:45 PM GMT
வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
100 நாள் திட்டத்தில் வேலை வழங்கக்கோரி கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
9 Sep 2023 7:31 PM GMT
இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு பயப்படுகிறீர்களா?
‘மோட்டார்போபியா’ பிரச்சினை உள்ளவர்கள் வாகனத்தை ஓட்டுவதற்கு முன்னும், ஓட்டிய பின்னும் சுவாசப் பயிற்சி மேற்கொள்வது, மனம் மற்றும் உடல் தளர்வு நுட்பங்களை மேற்கொள்வது, வாகனங்கள் தொடர்பான திரைப்படங்கள் அல்லது வீடியோக்களை பார்த்து ஒவ்வொரு சூழலையும் கணிக்க முயற்சி செய்வது போன்ற பயிற்சிகளை செய்யலாம்.
3 Sep 2023 1:30 AM GMT