ராகுல் மட்டுமல்ல, 42 எம்.பி.க்களின் பதவி பறிப்பு; பின்னணி என்ன?

ராகுல் மட்டுமல்ல, 42 எம்.பி.க்களின் பதவி பறிப்பு; பின்னணி என்ன?

இந்திய ஜனநாயக வரலாற்றில் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி மட்டும்தான் பறிக்கப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை. 1988-ம் ஆண்டில் இருந்து இதுவரையில் 42 எம்.பி.க்களின் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது.
8 May 2023 6:44 AM GMT
நிர்ணயிக்கப்பட்ட கால அளவில் வெறும் 34 சதவீத நேரம் இயங்கிய மக்களவை..!!

நிர்ணயிக்கப்பட்ட கால அளவில் வெறும் 34 சதவீத நேரம் இயங்கிய மக்களவை..!!

நிர்ணயிக்கப்பட்ட கால அளவில் வெறும் 34 சதவீத நேரம்தான் மக்களவை இயங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
6 April 2023 9:38 PM GMT
தகுதிநீக்கத்தை திரும்பப்பெறாத மக்களவை செயலகத்துக்கு எதிராக லட்சத்தீவு முன்னாள் எம்.பி. மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

தகுதிநீக்கத்தை திரும்பப்பெறாத மக்களவை செயலகத்துக்கு எதிராக லட்சத்தீவு முன்னாள் எம்.பி. மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

தகுதிநீக்கத்தை திரும்பப்பெறாத மக்களவை செயலகத்துக்கு எதிராக லட்சத்தீவு முன்னாள் எம்.பி. மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடக்கிறது.
28 March 2023 7:35 PM GMT
புதிய மாநிலம் அமைக்கும் திட்டம் இல்லை - மக்களவையில் மத்திய அரசு மறுப்பு

புதிய மாநிலம் அமைக்கும் திட்டம் இல்லை - மக்களவையில் மத்திய அரசு மறுப்பு

தற்போது, புதிய மாநிலம் அமைக்கும் திட்டம் இல்லை என்று மக்களவையில் மத்திய அரசு கூறியுள்ளது.
15 March 2023 12:17 AM GMT
துணை சபாநாயகர் இல்லாத மக்களவை, அரசியல் சாசனத்துக்கு எதிரானது - காங்கிரஸ் கருத்து

துணை சபாநாயகர் இல்லாத மக்களவை, அரசியல் சாசனத்துக்கு எதிரானது - காங்கிரஸ் கருத்து

துணை சபாநாயகர் இல்லாத மக்களவை, அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.
5 March 2023 8:11 PM GMT
எதிர்க்கட்சிகள் கூட்டணியை காங்கிரஸ் உருவாக்கினால் அடுத்த தேர்தலில் பா.ஜ.க.வை 100 இடங்களுக்குள் சுருட்டி விடலாம் - நிதிஷ்குமார்

எதிர்க்கட்சிகள் கூட்டணியை காங்கிரஸ் உருவாக்கினால் அடுத்த தேர்தலில் பா.ஜ.க.வை 100 இடங்களுக்குள் சுருட்டி விடலாம் - நிதிஷ்குமார்

நான் சொல்வதைக் கேட்டு எதிர்க்கட்சிகள் கூட்டணியை காங்கிரஸ் உருவாக்கினால், அடுத்த தேர்தலில் பா.ஜ.க.வை 100 இடங்களுக்குள் சுருட்டி விடலாம் என்று நிதிஷ்குமார் வலியுறுத்தி உள்ளார்.
18 Feb 2023 10:15 PM GMT
இந்திய வரலாற்றை திருத்தி எழுதவில்லை - மத்திய கல்வி மந்திரி தகவல்

'இந்திய வரலாற்றை திருத்தி எழுதவில்லை' - மத்திய கல்வி மந்திரி தகவல்

இந்திய வரலாறு மாற்றியமைக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதிலளித்தார்.
13 Feb 2023 7:21 PM GMT
மக்களவையை மாநகராட்சி கூட்டமாக மாற்றாதீர்கள் - சபாநாயகர் ஓம் பிர்லா சாடல்

'மக்களவையை மாநகராட்சி கூட்டமாக மாற்றாதீர்கள்' - சபாநாயகர் ஓம் பிர்லா சாடல்

மக்களவையை ஒரு மாநகராட்சி கூட்டமாக மாற்றாதீர்கள் என்று சபாநாயகர் ஓம் பிர்லா கடுமையாக சாடினார்.
13 Feb 2023 6:50 PM GMT
மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலுரை

மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலுரை

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் பிரதமர் மோடி மக்களவையில் இன்று பதிலுரை ஆற்றுகிறார்.
8 Feb 2023 4:46 AM GMT
மக்களவையில் கடுமையான வார்த்தைகள் பேசிய திரிணாமுல் காங். எம்.பி-யால் சலசலப்பு..!

மக்களவையில் கடுமையான வார்த்தைகள் பேசிய திரிணாமுல் காங். எம்.பி-யால் சலசலப்பு..!

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, மக்களவையில் நாடாளுமன்றத்திற்கு புறம்பான வார்த்தையை பேசி சர்ச்சையை கிளப்பினார்.
7 Feb 2023 6:46 PM GMT
மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் கோரும் பொதுநல மனு - டெல்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி

மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் கோரும் பொதுநல மனு - டெல்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி

மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் கோரும் பொதுநல மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
6 Feb 2023 7:09 PM GMT
கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டு தண்டனை: லட்சத்தீவு தேசியவாத காங். எம்.பி. தகுதி நீக்கம்

கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டு தண்டனை: லட்சத்தீவு தேசியவாத காங். எம்.பி. தகுதி நீக்கம்

கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டு தண்டனை பெற்றுள்ள லட்சத்தீவு தேசியவாத காங்கிரஸ் எம்.பி. முகமது பைசல் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
14 Jan 2023 5:21 PM GMT