தேசிய செய்திகள்

இந்திய-மியான்மர் எல்லையில் நிலநடுக்கம் + "||" + IMD: Earthquake of magnitude 4.7 in India-Myanmar border region

இந்திய-மியான்மர் எல்லையில் நிலநடுக்கம்

இந்திய-மியான்மர் எல்லையில் நிலநடுக்கம்
இந்திய-மியான்மர் எல்லையில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இந்திய-மியான்மர் எல்லையில் இன்று காலை 11.58 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.