தேசிய செய்திகள்

நல்லிணக்கம், இரக்க உணர்வு சமூகத்தில் அதிகரிக்கட்டும்; பிரதமர் மோடி மிலாது நபி வாழ்த்து + "||" + PM extends greetings on Milad-Un-Nabi

நல்லிணக்கம், இரக்க உணர்வு சமூகத்தில் அதிகரிக்கட்டும்; பிரதமர் மோடி மிலாது நபி வாழ்த்து

நல்லிணக்கம், இரக்க உணர்வு சமூகத்தில் அதிகரிக்கட்டும்; பிரதமர் மோடி மிலாது நபி வாழ்த்து
பிரதமர் மோடி மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு தனது வாழ்த்துகளை இன்று தெரிவித்து கொண்டார்.
புதுடெல்லி,

இஸ்லாமிய இறைதூதர் முகமது நபியின் பிறந்தநாள் இன்று மிலாது நபி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.  மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

இதுபற்றி பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், மிலாது நபிக்கு எனது வாழ்த்துகள்.  நபிகளாரின் எண்ணங்களான நல்லிணக்கம் மற்றும் இரக்க உணர்வு சமூகத்தில் அதிகரிக்கட்டும் என்று தெரிவித்து உள்ளார்.  எங்கும் அமைதி நிலவட்டும் என வேண்டி கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. புதிய இந்தியாவில் எதிர்மறை சிந்தனைகளுக்கு ஒருபோதும் இடம் கிடையாது - பிரதமர் மோடி
புதிய இந்தியாவில் எதிர்மறை சிந்தனைகளுக்கு ஒருபோதும் இடம் கிடையாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
2. அயோத்தி தீர்ப்பு மூலம் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது - பிரதமர் மோடி
அயோத்தி தீர்ப்பு மூலம் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
3. இம்ரான்கானுக்கு நன்றி: கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசினார்.
4. அயோத்தி தீர்ப்பை யாருடைய வெற்றியாகவும், தோல்வியாகவும் பார்க்க‌க்கூடாது - பிரதமர் மோடி
அயோத்தி வழக்கின் தீர்ப்பை யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்க கூடாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
5. இந்தியா 2025-ம் ஆண்டுக்குள் ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்டுவதில் மாநிலங்களுக்கும் பங்கு உள்ளது - பிரதமர் மோடி பேச்சு
2025-ம் ஆண்டுக்குள் ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரத்தை இந்தியா எட்டச் செய்வதில் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கும் பங்கு உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.