தேசிய செய்திகள்

3 சரக்கு விமானங்களில் டிரம்பின் ஹெலிகாப்டர், பாதுகாப்பு கருவிகள் இந்தியா வருகை + "||" + Ahead of Trump visit, security equipment, Marine One arrive in Ahmedabad

3 சரக்கு விமானங்களில் டிரம்பின் ஹெலிகாப்டர், பாதுகாப்பு கருவிகள் இந்தியா வருகை

3 சரக்கு விமானங்களில் டிரம்பின் ஹெலிகாப்டர், பாதுகாப்பு கருவிகள் இந்தியா வருகை
3 சரக்கு விமானங்களில் டிரம்பின் ஹெலிகாப்டர், பாதுகாப்பு கருவிகள் இந்தியா வந்தன.
ஆமதாபாத்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வருகிற 24-ந் தேதி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். பிரதமர் மோடியுடன் இணைந்து பிரமாண்ட ஊர்வலத்தையும் பார்வையிடுகிறார்.

இதையொட்டி கடந்த 4 நாட்களில் அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான 3 சரக்கு விமானங்கள் ஆமதாபாத் வந்து சேர்ந்துள்ளன. இவற்றில் டிரம்ப் பாதுகாப்புக்கு தேவையான கருவிகள், தகவல் தொடர்பு கருவிகள், டிரம்பின் ‘மரைன் ஒன்’ என்ற ஹெலிகாப்டர், பெரிய கார் போன்றவை இந்த விமானங்களில் வந்து இறங்கியுள்ளன. இதுதவிர ஏராளமான பாதுகாப்பு வீரர்களும் அமெரிக்காவில் இருந்து வந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் கொரோனா வைரசால் ஏற்படும் உயிரிழப்பு அடுத்த 2 வாரங்களில் அதிக அளவில் இருக்கும்: டிரம்ப்
அமெரிக்காவில் அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா பாதிப்பு உச்ச நிலையை எட்டும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
2. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்; சீன அதிபருடன் டிரம்ப் இன்று ஆலோசனை
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்பாக ஜி ஜின்பிங்குடன் டிரம்ப் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
3. ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா வருவதற்கு 30 நாட்கள் தடை : டிரம்ப் அறிவிப்பு
ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா வருவதற்கு தற்காலிக தடை விதிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
4. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: டிரம்பை எதிர்த்து களமிறங்கப்போவது யார்?
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், டிரம்பை எதிர்த்து களமிறங்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
5. தாஜ்மகாலை பார்த்து டிரம்ப் சொன்னது என்ன? - சுற்றுலா வழிகாட்டி ருசிகர தகவல்கள்
தாஜ்மகாலை பார்த்து டிரம்ப் சொன்னது என்ன என்பது குறித்து சுற்றுலா வழிகாட்டி ருசிகர தகவல்கள் தெரிவித்துள்ளார்.