
மந்திரிசபை கூட்டத்தில் தூங்கி வழிந்த டிரம்ப் - வீடியோ இணையத்தில் வைரல்
15 நொடிகளுக்கு மேல் கண்களை மூடியபடி தலையை தொங்கவிட்டு டிரம்ப் தூங்கினார்.
4 Dec 2025 10:26 AM IST
வெனிசுலாவுக்குள் புகுந்து கெட்டவர்கள் மீது விரைவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் - டிரம்ப் அறிவிப்பு
வெனிசுலாவில் நிலத்தின் வழியே தாக்குதல் நடத்துவது எங்களுக்கு எளிது என டிரம்ப் கூறியுள்ளார்.
3 Dec 2025 12:30 PM IST
அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - வெனிசுலா சொல்கிறது
மோதலுக்கு தயாராகும்போது வெனிசுல வெளிப்புற கட்டளைகளுக்கு அடிபணியாது என அதிபர் நிக்கோலஸ் மதுரோ கூறியுள்ளார்.
2 Dec 2025 5:45 PM IST
‘வான்பரப்பு குறித்த டிரம்ப்பின் கருத்து சர்வதேச சட்டத்திற்கு எதிரானது’ - வெனிசுலா அரசு கண்டனம்
வெனிசுலா நாட்டின் வான்பரப்பு முழுவதுமாக மூடப்பட உள்ளது என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.
30 Nov 2025 4:32 PM IST
தென் ஆப்பிரிக்காவுக்கான மானியங்கள் ரத்து - டிரம்ப் அதிரடி
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு தென் ஆப்பிரிக்க அதிபர் சிறில் ராமபோசா மறுப்பு தெரிவித்தார்.
30 Nov 2025 4:48 AM IST
ஜி-20 மாநாடு: தென் ஆப்பிரிக்காவுக்காக டிரம்ப்புடன் பிரதமர் மோடி பேசுவாரா? - ஜெய்ராம் ரமேஷ் கேள்வி
தென்ஆப்பிரிக்காவும், இந்தியாவும் சிறப்பான உறவை பகிர்ந்து கொண்டுள்ளன என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.
28 Nov 2025 10:10 PM IST
254 பொருட்களுக்கு வரியை குறைத்த டிரம்ப்
நமது பொருட்களை வாங்கும் அமெரிக்கர்கள் அதிக விலை கொடுத்து வாங்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
26 Nov 2025 2:17 AM IST
அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம்
எங்கள் சிறந்த விவசாயிகளுக்காக நாங்கள் ஒரு நல்ல, மிக முக்கியமான ஒப்பந்தத்தைச் செய்து உள்ளோம் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
25 Nov 2025 9:41 PM IST
டிரம்ப் - ஜி ஜின்பிங் தொலைபேசியில் பேச்சு
வர்த்தகம், தைவான் மற்றும் உக்ரைன் விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.
25 Nov 2025 1:16 AM IST
டிரம்ப் முன்மொழிந்த ரஷியா-உக்ரைன் அமைதி திட்டத்தில் திருத்தம் - ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தல்
அமெரிக்காவின் அமைதி திட்டம் குறித்து சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் பேச்சுவார்த்தை நடந்தது.
24 Nov 2025 7:36 AM IST
‘மம்தானி சிறப்பாக பணியாற்றுவார்’ - இந்திய வம்சாவளி மேயரை புகழ்ந்த டிரம்ப்
மம்தானிக்கும் தனக்கும் நிறைய விஷயங்களில் ஒத்துப்போகிறது என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
22 Nov 2025 12:15 PM IST
டிரம்ப் வரையறுத்த காசா அமைதி திட்டத்துக்கு ஐ.நா. அமைப்பு ஒப்புதல்
பாலஸ்தீனத்தில் அமைதியை நிலைப்படுத்த அமெரிக்கா சார்பில் அமைதி வாரியம் அமைக்கப்பட்டது.
19 Nov 2025 5:09 AM IST




