தேசிய செய்திகள்

காஷ்மீரில் கடந்த ஆண்டு 157 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை + "||" + J-K infiltration attempts increase since Aug, 157 terrorists killed in 2019: MoS Home

காஷ்மீரில் கடந்த ஆண்டு 157 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் கடந்த ஆண்டு 157 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஆண்டு 157 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஆண்டு 157 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா் என்று நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை இணையமைச்சா் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்தாா்.

மாநிலங்களவையில் இதுதொடா்பான கேள்விக்கு அவர் அளித்த பதிலில், ”கடந்த 2019-ஆம் ஆண்டில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு, சா்வதேச எல்லை ஆகியவற்றின் வழியாக 138 முறை பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனா். பாதுகாப்புப் படையினரின் ஒருங்கிணைந்த முயற்சியால் ஜம்மு-காஷ்மீரில் 157 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் வீரமரணம்
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
2. காஷ்மீரில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை
காஷ்மீரில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.
3. “பயங்கரவாதிகளால் எழுந்துள்ள சவால்களை எதிர்த்து போராடுங்கள்” - மதத்தலைவர்களுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அழைப்பு
கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் பயங்கரவாதிகளால் எழுந்துள்ள சவால்களை எதிர்த்து நின்று போராட வேண்டும் என்று மதத் தலைவர்களுக்கு ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
4. ஜம்மு காஷ்மீர்: எண்கவுண்டரில் ஹிஸ்புல் இயக்க தளபதி சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
5. ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 3 பேர் பலி
காஷ்மீரில் துணை ராணுவம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.