தேசிய செய்திகள்

டிக் டாக் உட்பட 59 சீன செயலிகளுக்கு தடை - மத்திய அரசு அதிரடி நடவடிக்கை + "||" + Government bans 59 Chinese apps including TikTok

டிக் டாக் உட்பட 59 சீன செயலிகளுக்கு தடை - மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

டிக் டாக் உட்பட 59 சீன செயலிகளுக்கு தடை - மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
டிக் டாக் உட்பட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
புதுடெல்லி, 

டிக்-டாக் உள்ளிட்ட சீன நிறுவனங்களின் 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், வி-சாட், யூ-கேம், உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய அரசு தடை விதித்த 59 சீன செயலிகளின் விவரம்:-